விஜய் ஹசாரே கோப்பை: கெய்க்வாட்  அபார சதம்.. சர்வீசஸ் அணியை வீழ்த்தி மராட்டியம் வெற்றி

விஜய் ஹசாரே கோப்பை: கெய்க்வாட் அபார சதம்.. சர்வீசஸ் அணியை வீழ்த்தி மராட்டியம் வெற்றி

மராட்டியம் அணி தரப்பில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 148 ரன்கள் குவித்தார்.
23 Dec 2024 7:52 PM IST
பார்டர் - கவாஸ்கர் கோப்பை: முகமது ஷமி இடம்பெற வாய்ப்பில்லை.. பி.சி.சி.ஐ. அறிவிப்பு

பார்டர் - கவாஸ்கர் கோப்பை: முகமது ஷமி இடம்பெற வாய்ப்பில்லை.. பி.சி.சி.ஐ. அறிவிப்பு

முகமது ஷமிக்கு காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என பி.சி.சி.ஐ. மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
23 Dec 2024 7:04 PM IST
பார்டர் - கவாஸ்கர் கோப்பை: இந்திய அணியில் அஸ்வினுக்கு மாற்று வீரர் அறிவிப்பு

பார்டர் - கவாஸ்கர் கோப்பை: இந்திய அணியில் அஸ்வினுக்கு மாற்று வீரர் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.
23 Dec 2024 6:19 PM IST
கேல் ரத்னா விருது 2024: பரிந்துரை  பட்டியலில் இடம்பெறாத சரித்திர சாதனை படைத்த மனு பாக்கரின் பெயர்

கேல் ரத்னா விருது 2024: பரிந்துரை பட்டியலில் இடம்பெறாத சரித்திர சாதனை படைத்த மனு பாக்கரின் பெயர்

ஒரே ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சரித்திர சாதனையை மனு பாக்கர் படைத்தார்.
23 Dec 2024 5:18 PM IST
இந்திய அணி இன்னும் முன்னேறவில்லை - முன்னாள் வீரர் அதிருப்தி

இந்திய அணி இன்னும் முன்னேறவில்லை - முன்னாள் வீரர் அதிருப்தி

சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முழுவதுமே இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றமாக செயல்பட்டதாக பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.
23 Dec 2024 4:45 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Dec 2024 3:57 PM IST
அவர்தான் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் கோலியை குழந்தைக்கு அறிமுகம் செய்த தந்தை

'அவர்தான் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்' கோலியை குழந்தைக்கு அறிமுகம் செய்த தந்தை

இந்திய வீரர்கள் தற்போது மெல்போர்ன் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
23 Dec 2024 3:31 PM IST
கோலாகலமாக நடைபெற்ற பி.வி.சிந்துவின் திருமணம்.. புகைப்படம் வைரல்

கோலாகலமாக நடைபெற்ற பி.வி.சிந்துவின் திருமணம்.. புகைப்படம் வைரல்

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் திருமணம் நேற்று நடைபெற்றது.
23 Dec 2024 2:58 PM IST
பாபர் மட்டுமல்ல.. விராட் கோலியுடன் யாரை ஒப்பிட்டாலும் சிரிப்பேன் - பாக்.முன்னாள் வீரர்

பாபர் மட்டுமல்ல.. விராட் கோலியுடன் யாரை ஒப்பிட்டாலும் சிரிப்பேன் - பாக்.முன்னாள் வீரர்

விராட் கோலியை விட பாபர் அசாம் சிறந்தவர் என்று அவ்வப்போது பேச்சுகள் எழுவது வழக்கமாகும்.
23 Dec 2024 2:20 PM IST
ஒருநாள் கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்து வரலாற்று சாதனை படைத்த பாகிஸ்தான்

ஒருநாள் கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்து வரலாற்று சாதனை படைத்த பாகிஸ்தான்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.
23 Dec 2024 1:56 PM IST
அவருக்கு எதிராக புதிய பந்தில் நாம் நன்றாக விளையாட வேண்டும் - புஜாரா அறிவுரை

அவருக்கு எதிராக புதிய பந்தில் நாம் நன்றாக விளையாட வேண்டும் - புஜாரா அறிவுரை

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது.
23 Dec 2024 1:28 PM IST
நாதன் மெக்ஸ்வீனி மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிப்பார் - இங்கிலாந்து முன்னாள் வீரர்

நாதன் மெக்ஸ்வீனி மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிப்பார் - இங்கிலாந்து முன்னாள் வீரர்

ஆஸ்திரேலிய அணியில் நாதன் மெக்ஸ்வீனிக்கு பதிலாக சாம் கான்ஸ்டாஸ் இடம் பிடித்துள்ளார்.
23 Dec 2024 12:39 PM IST