பரபரக்கும் அரசியல் களம்: தமிழக வெற்றிக் கழகத்தில் 27-ந் தேதி இணைகிறார் கே.ஏ.செங்கோட்டையன்..!
அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட மற்றொரு நிர்வாகியான ஓ.பன்னீர்செல்வமும் டிசம்பர் 15-ந் தேதி வரை கெடு விதித்துள்ளார்.

வார ராசிபலன் - 23.11.2025 முதல் 29.11.2025 வரை... தொழில்துறையினருக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு
23.11.2025 முதல் 29.11.2025 வரை (கார்த்திகை 7 முதல் 13 தேதி வரை) 12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.
கொட்டித்தீர்த்த கனமழை: திருவாரூரில் 20,000 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் சேதம்
மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோவை செம்மொழி பூங்காவை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர் .
வாட்ஸ் அப் மோசடி - ரசிகர்களை எச்சரித்த ரகுல் பிரீத் சிங்
சமீபத்தில் நடிகை அதிராவ் மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோரின் பெயரில் வாட்ஸ் அப்பில் போலி கணக்குகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டிருந்தனர்.