தலைப்புச் செய்திகள்

இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு
1 min read
2 தொகுதிகளிலும் 4 முனை போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
'இனி டீசல் ரெயில் என்ஜின்களுக்கு 'குட்பை': 5,068 கி.மீ. நீள ரெயில் பாதைகள் 100 சதவீதம் மின்மயமாக்கல்
1 min read
ஆரம்ப காலத்தில் நீராவி என்ஜின்களைக் கொண்டு ரெயில்கள் இயக்கப்பட்டன.
சட்டென மாறும் வானிலை..! சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
2 min read
4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிசா என்பது பஞ்சு மெத்தையில் உருள்வதல்ல; சிறையில் ரத்தம் சிந்திய நிஜம்: திமுக பதிலடி
2 min read
உருவ கேலி செய்த உங்களின் (தவெக) அற்பத்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் காரித் துப்புகிறார்கள் என்று திமுக தெரிவித்துள்ளது.
கனிமொழி எம்.பி.
1 min read
மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
துணை கலந்தாய்வு
1 min read
பொது பிரிவு கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்பட்டதில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 167 இடங்கள் நிரப்பப்பட்டன.
மு. வீரபாண்டியன்
1 min read
மத்திய அரசில் பாஜக நீடிக்கும் இன்றைய நிலைமைகளில் கல்வியை காவி மயமாக்கிவிடும்.
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்; குழந்தைகள் உள்பட 4 பேர் உடல் சிதறி பலி
1 min read
பாலஸ்தீனிய மருத்துவமனை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இந்த படுகொலையை உறுதிப்படுத்தி உள்ளன.
மடப்புரம் காவலாளி அஜித்குமார் வழக்கில் 4 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு
1 min read
போலீசார் 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துலீப் டிராபி இறுதிப்போட்டி: கிழக்கு மண்டல அணி சாம்பியன்
1 min read
இஷான் கிஷன் இந்த வெற்றியின் முக்கிய நாயகனாக இருந்தார்.
பிரேமலதா
1 min read
சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து, உட்சபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
ரவி மோகனின் பிறந்தநாள்:  சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய “கராத்தே பாபு” படக்குழு
2 min read
கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவிமோகன் நடித்துள்ள ‘கராத்தே பாபு’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com