< Back
கிரிக்கெட்
ஷமி அபார பந்துவீச்சு...நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா...!

Image Courtesy: AFP

கிரிக்கெட்

ஷமி அபார பந்துவீச்சு...நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா...!

தினத்தந்தி
|
15 Nov 2023 2:02 PM IST

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


Live Updates

  • 15 Nov 2023 10:34 PM IST

    இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

  • 15 Nov 2023 10:29 PM IST

    இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

  • 15 Nov 2023 10:29 PM IST

    இந்திய அணி 70 ரன் வித்தியாசத்தில் வெற்றி

  • 15 Nov 2023 10:27 PM IST

    டிம் சவுதி 9 ரன்னில் அவுட் ஆனார்.

  • 15 Nov 2023 10:22 PM IST

    மிட்செல் சாண்ட்னெர் 9 ரன் எடுத்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் அவுட் ஆனார். 

  • 15 Nov 2023 10:12 PM IST

    டேரில் மிட்செல் 134 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 

  • 15 Nov 2023 10:09 PM IST

    45 ஓவர் முடிவில் நியூசிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்துள்ளது.

  • 15 Nov 2023 10:02 PM IST

    சாம்ப்மென் 2 ரன்னில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அவுட் ஆனார். 

  • 15 Nov 2023 9:57 PM IST

    பிலிப்ஸ் 41 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

  • 15 Nov 2023 9:40 PM IST

    40 ஓவர் முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்துள்ளது. 

மேலும் செய்திகள்