சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பிரத்யேக பாடல்.. ஐ.சி.சி. வெளியீடு


சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பிரத்யேக பாடல்.. ஐ.சி.சி. வெளியீடு
x

சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது.

துபாய்,

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மற்றும் முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளது. மற்ற ஆட்டங்கள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெற உள்ளன. இறுதிப்போட்டி நடைபெறும் இடம் இந்திய அணி தகுதி பெறுவதை பொறுத்து முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான பிரத்யேக பாடலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story