மாளவிகா மேனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@malavikacmenon

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் மாளவிகா மேனன்.

@malavikacmenon

இவர் தமிழில் 'இவன் வேற மாதிரி', 'வெத்துவேட்டு', 'பேய் மாமா', 'அருவா சண்ட' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

@malavikacmenon

மாளவிகா தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

@malavikacmenon

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

@malavikacmenon
@malavikacmenon
@malavikacmenon
@malavikacmenon
@malavikacmenon
@malavikacmenon