ஆன்மிகம்

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா: இன்று தொடங்குகிறது
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
14 March 2025 2:30 AM IST
திருச்செந்தூரில் மாசித்திருவிழா தெப்ப உற்சவம் கோலாகலம்
மாசித்திருவிழா 11-ம் நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் கோலாகலமாக நடந்தது.
13 March 2025 11:00 PM IST
திருமலையில் வருடாந்திர தெப்போற்சவம் நிறைவு
திருமலையில் நடைபெற்று வந்த வருடாந்திர தெப்போற்சவம் இன்றுடன் நிறைவுபெற்றது.
13 March 2025 9:14 PM IST
ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் பொங்கல் விழா- பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு
பொங்கல் வைப்பதற்காக நேற்றே நகர பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் அடுப்பு அமைத்து இடம் பிடித்து வைத்திருந்தனர்.
13 March 2025 7:41 PM IST
காரிய தடைகளை நீக்கும் செருவாவிடுதி போத்தி அம்மன்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செல்லும் சாலையில் செருவாவிடுதி உள்ளது.
13 March 2025 4:01 PM IST
திருமலை தெப்போற்சவம்: ஸ்ரீவாரி புஷ்கரணியில் 5 முறை வலம் வந்து அருள்பாலித்த மலையப்ப சாமி
திருமலையில் நடைபெற்று வரும் தெப்போற்சவம் இன்றுடன் நிறைவுபெறுகிறது.
13 March 2025 3:11 PM IST
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம்
திருக்கல்யாண நிகழ்வின் நிறைவில் மகா தீபாராதனையும், மதியம் 63 நாயன்மார்கள் மாடவீதி உற்சவமும் நடைபெற்றது.
13 March 2025 2:31 PM IST
கவுதம நதியில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி: ஏராளமான பக்தர்கள் நீராடினர்
திருவண்ணாமலை அருகே கவுதம நதியில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நடந்தது
13 March 2025 7:47 AM IST
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா: நாளை நடக்கிறது
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2013-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
13 March 2025 2:55 AM IST
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா: நாளை தொடங்குகிறது
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
13 March 2025 2:34 AM IST
சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் செய்வது ஏன்?
கார்த்திகை சோம வாரத்தில் 108 அல்லது 1008 என்ற எண்ணிக்கைகள் கொண்ட சங்குகளில் புனித நீரை நிரப்பி அதன்மூலம் அபிஷேகம் செய்வார்கள்.
12 March 2025 8:35 PM IST
திருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
12 March 2025 8:31 AM IST