உலக செய்திகள்

உக்ரைனுடன் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் - புதின் ஏற்பு
அமெரிக்காவின் தலையீட்டினால் உக்ரைன் - ரஷியா இடையிலான போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது
13 March 2025 11:31 PM IST
பாம்பை ஸ்கிப்பிங் கயிறு போல பயன்படுத்திய சிறுவர்கள்; வைரலான வீடியோ
ஆஸ்திரேலியாவில் பாம்பு ஒன்றை பயன்படுத்தி சிறுவர்கள் சிலர் ஸ்கிப்பிங் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.
13 March 2025 10:03 PM IST
அணு ஆயுதங்களை நிலைநிறுத்த அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்த போலந்து அதிபர்
தங்கள் நாட்டில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்த அமெரிக்காவுக்கு போலந்து அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
13 March 2025 5:52 PM IST
வளர்ப்பு மகன் மீது அமர்ந்த 154 கிலோ எடை கொண்ட தாய்; மூச்சு திணறி சிறுவன் பலி
அமெரிக்காவில் 154 கிலோ எடை கொண்ட தாய், நெஞ்சு மீது அமர்ந்ததில் மூச்சு திணறி வளர்ப்பு மகன் பலியான அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டு உள்ளது.
13 March 2025 5:08 PM IST
ரெயிலை கடத்திய பயங்கரவாதிகளிடம் இருந்து பயணிகளை மீட்டது எப்படி? பாகிஸ்தான் ராணுவம் கூறிய திக்..திக்..அனுபவம்
பயங்கரவாதிகளுடன் சண்டை தொடர்ந்த நிலையில், 30 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்துள்ளது.
13 March 2025 4:10 PM IST
உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்த மிகப்பெரிய நகரத்தை மீண்டும் கைப்பற்றிய ரஷியா
உக்ரைனின் மிகப்பெரிய நகரமான சுட்ஜாவை மீண்டும் கைப்பற்றியதாக ரஷியா தெரிவித்துள்ளது.
13 March 2025 4:02 PM IST
போர் நிறுத்தத்தை ரஷியா ஏற்றுக்கொள்ளும் - டிரம்ப் நம்பிக்கை
போர் நிறுத்தத்தை மீறி உக்ரைன் மீது ரஷியா தாக்கினால் பேரழிவை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.
13 March 2025 3:33 PM IST
திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.3 ஆக பதிவு
திபெத்தில் ரிக்டர் 4.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 March 2025 2:42 PM IST
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.0 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் 1.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
13 March 2025 2:37 PM IST
மனித உரிமை மீறல்: பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் சிறையில் அடைப்பு
சர்வதேச நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று இண்டர்போல் அதிகாரிகளால் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டார்.
13 March 2025 2:06 PM IST
நாசாவில் வானிலை இலாகா தலைவர் உள்ளிட்ட 23 பேரை நீக்கிய டிரம்ப்
நாசாவில் வானிலை துறை தேவையில்லாதது என்று டிரம்ப் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
13 March 2025 11:27 AM IST
கிரீன்லாந்து நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி
கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க டிரம்ப் தீவிரம் காட்டும்நிலையில் அங்கு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடந்தது. இதில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
13 March 2025 8:12 AM IST