மாநில செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 6 சிறுவர்கள் கைது
8-ம் வகுப்பு மாணவிக்கு 6 சிறுவர்கள் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14 March 2025 1:44 AM IST
கோவையில் போதை ஊசி பயன்படுத்தியதாக 8 பேர் கைது
பொள்ளாச்சியில் ஒரு கும்பல் போதை ஊசி போட்டுக்கொள்வதாக போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
13 March 2025 10:50 PM IST
பிணையப் பத்திரங்கள் 18-ந்தேதி ஏலம் மூலம் விற்பனை - தமிழக அரசு அறிவிப்பு
பிணையப் பத்திரங்கள் 18-ந்தேதி ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
13 March 2025 10:03 PM IST
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல்: வரும் 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு
டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு வரும் 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.
13 March 2025 9:37 PM IST
சென்னை துறைமுகம்-மதுரவாயல் 2 அடிக்கு உயர்மட்ட மேம்பால பணிகள் - அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
சென்னை துறைமுகம்-மதுரவாயல் 2 அடிக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
13 March 2025 9:23 PM IST
உதகை அருகே வனவிலங்கு தாக்கி பெண் உயிரிழப்பு
உடல் உறுப்புகள் சிதறிக்கிடந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதை கண்ட தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
13 March 2025 8:54 PM IST
வைகை, பல்லவன் ரெயில்களில் முன்பதிவில்லாத கூடுதல் பெட்டிகள் இணைப்பு
வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பொதுப்பெட்டிகள் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
13 March 2025 8:22 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பெயரை மாற்றத் தயாரா..? - தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
தி.மு.க. எப்போதும் பிரிவினைவாதத்தையே பேசுவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
13 March 2025 7:50 PM IST
நாகை: அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் எழும்புக் கூடு... அதிர்ச்சியில் மக்கள்
நாகை அருகே அழுகிய நிலையில் பெண்ணின் எழும்புக் கூடு கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
13 March 2025 7:37 PM IST
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு - அமலாக்கத்துறை அறிக்கை
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்க வாய்ப்புள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
13 March 2025 7:30 PM IST
விஜய்யின் உதவியாளர் மகனுக்கு கொடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவி
தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக விஜய்யின் உதவியாளர் ராஜேந்திரனின் மகன் சபரிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
13 March 2025 7:11 PM IST
தொகுதி மறுவரையறை கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்: சிரோமணி அகாலி தளம் பங்கேற்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் பஞ்சாப் மாநில கட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
13 March 2025 6:41 PM IST