சிறப்புக் கட்டுரைகள்

சிறுநீரக பாதிப்பா..? ஆரம்பத்திலேயே கண்டறிந்து ஆரோக்கியமாக வாழுங்கள்..!
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் விரைவில் பாதிக்கக்கூடிய அபாயம் இருக்கிறது.
13 March 2025 5:12 PM IST
வண்ணங்களின் திருவிழா ஹோலி
பிரகலாதனை கொல்லும் முயற்சியில் ஹோலிகா நெருப்பில் எரிந்து மாண்டுபோனதை குறிக்கும் வகையில் ஹோலிகா தகனம் என்ற நிகழ்வு நடைபெறுகிறது.
12 March 2025 7:03 PM IST
சீனாவுக்கு சவாலாக... உலகளாவிய தெற்கு பகுதிக்காக புதிய அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் முன்னிலையில், மொரீசியஸ் தலைநகர் போர்ட் லூயிஸ் நகரில் 8 ஒப்பந்தங்கள் இன்று உறுதி செய்யப்பட்டன.
12 March 2025 4:08 PM IST
2026 சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. மெகா கூட்டணி; எதிர்க்கட்சிகள் வியூகம் வகுப்பது எப்படி?
அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கும் என்பதால், இன்று மோதலாக இருப்பது தேர்தல் சமயத்தில் இணக்கமாக மாற வாய்ப்புள்ளது.
8 March 2025 6:06 PM IST
ஆண்களை விட அதிக காலம் வாழும் பெண்கள்; ஆய்வில் வெளியான தகவல்
வயது முதிர்ந்த காலத்தில், ஆண்களை விட பெண்கள் உடல் ரீதியாக துன்பங்களை எதிர்கொள்பவர்களாக உள்ளனர் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
8 March 2025 7:17 AM IST
ஆனந்த சுதந்திரம் அடைந்தார்களா?; இன்று உலக மகளிர் தினம்!
'ஆணுக்கு பெண் இளைப்பில்லை' என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
8 March 2025 6:30 AM IST
சர்வதேச மகளிர் தினம் உருவானது எப்படி?
கோபன்ஹேகன் மாநாட்டின்போது, மகளிர் தினம் கொண்டாடும் யோசனையையும், அதன் முக்கியத்துவத்தையும் கிளாரா ஜெட்கின் முன்வைத்தார்.
7 March 2025 12:08 PM IST
ராஜ்யசபா சீட் - அ.தி.மு.க. கைவிரிப்பு: தே.மு.தி.க.வின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்கிறதா? அடுத்த கட்ட நகர்வு என்ன? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
6 March 2025 6:40 AM IST
விஜய்யை விமர்சிக்க தி.மு.க.வில் திடீர் தடை: காரணம் என்ன?
அ.தி.மு.க. தொடர் வெற்றியை பெற்றதுபோல், இந்த முறை நாம் பெற்றுவிட வேண்டும் என்று தி.மு.க. கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது.
4 March 2025 6:42 AM IST
இயற்கையை பாதுகாக்க உறுதியேற்போம்..! இன்று உலக வனவிலங்குகள் தினம்
உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு பல்லுயிர் பெருக்கம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
3 March 2025 11:27 AM IST
அன்று.. அம்மா; இன்று.. அப்பா: அரசியலில் 'சென்டிமெண்ட்' எடுபடுமா?
பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள் ஒரு சிலவற்றுக்கு 'அப்பா' என்று பெயர் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
3 March 2025 6:32 AM IST
மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்புமா? தீவிர ஆலோசனை நடத்திய அமித்ஷா
மணிப்பூரின் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு செய்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, எல்லையில் வேலி அமைக்கும் பணியை விரைவில் முடிக்க உத்தரவிட்டார்.
2 March 2025 7:52 AM IST