சினிமா செய்திகள்

என்னை 'டான்சர்' என்று அழைப்பதில் மகிழ்ச்சி இல்லை - ஸ்ரீலீலா
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீலீலா, தன்னை 'டான்சர்' என்று அழைப்பதில் மகிழ்ச்சியில்லை என்று தெரிவித்துள்ளார்.
14 March 2025 2:14 AM IST
தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்கும் சூரி
நடிகர் சூரி தனது தந்தை முத்துச்சாமியின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
14 March 2025 1:27 AM IST
பராசக்தி படம் : இலங்கையில் உருவான மதுரை ரெயில் நிலையம்
சுதா கொங்கரா இயக்கிய வரும் 'பராசக்தி' படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
14 March 2025 12:38 AM IST
தனுஷ்-வெற்றிமாறன் இன்றி உருவாகும் 'வடசென்னை 2'.. கதாநாயகன் இவரா?
'வடசென்னை 2' படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
13 March 2025 11:58 PM IST
சிறந்த நடிகருக்கான விருதை வென்ற அருண் விஜய்
நடிகர் அருண் விஜய்க்கு 'வணங்கான்' படத்திற்காக சிறந்த முன்னணி நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
13 March 2025 10:34 PM IST
"சரண்டர்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக தர்ஷன் 'சரண்டர்' படத்தின் கதாநாயகனாக முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்
13 March 2025 9:54 PM IST
இளையராஜாவுக்கு பாராட்டு விழா - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இளையராஜாவுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
13 March 2025 9:53 PM IST
"நிறம் மாறும் உலகில்" படத்தின் "ராவணன்" வீடியோ பாடல் வெளியானது
பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ் இணைந்து நடித்துள்ள ‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்திலிருந்து ராவணன் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
13 March 2025 9:31 PM IST
தனுஷிடம் கதை சொல்லி இருக்கிறேன் - இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, தனுஷிடம் ஏற்கனவே கதை சொல்லி இருப்பதாக கூறியுள்ளார்.
13 March 2025 9:07 PM IST
"ஸ்பைடர் மேன்" 4வது பாகத்தில் இணையும் "ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்" பட நடிகை
"ஸ்பைடர் மேன்" 4வது பாகத்தில் அமெரிக்க நடிகை ஸேடி சின்க் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
13 March 2025 8:44 PM IST
"எனை சுடும் பனி" படத்தின் "தீராத ஆசையே..." பாடல் வெளியீடு
நட்ராஜ் சுந்தர்ராஜ், பாக்யராஜ் நடித்துள்ள “எனை சுடும் பனி” படம் வரும் 21 ம் தேதி வெளியாகிறது.
13 March 2025 7:41 PM IST
கவுதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி?
நடிகர் கார்த்தி, கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
13 March 2025 7:18 PM IST