சத்தியமங்கலம் அருகே   வேன் கவிழ்ந்து விபத்து; இளம்பெண் பலி

சத்தியமங்கலம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து; இளம்பெண் பலி

சத்தியமங்கலம் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளம்பெண் பலி ஆனார். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
5 Sept 2022 3:06 AM IST