காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

பண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் தெரிவித்தார்.
31 March 2023 2:06 AM IST