பழனி முருகன் கோவிலில் பரணி தீபம் ஏற்றி வழிபாடு

பழனி முருகன் கோவிலில் பரணி தீபம் ஏற்றி வழிபாடு

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, பழனி முருகன் கோவிலில் நேற்று பரணி தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது.
5 Dec 2022 10:34 PM IST