மகளை திருமணம் செய்த பெண் மீது நடவடிக்கை

மகளை திருமணம் செய்த பெண் மீது நடவடிக்கை

அந்தியூரில் மகளை திருமணம் செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் அவருடைய தந்தை புகார் அளித்தார்.
23 Aug 2022 2:29 AM IST