100 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த பெண்

100 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த பெண்

குமரியில் முன்பணம் செலுத்தினால் கடன் பெற்று தருவதாக 100 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்தாக பெண் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
25 April 2023 3:29 AM IST