மகன், மகளை கொன்று குளத்தில் குதித்து பெண் தற்கொலை

மகன், மகளை கொன்று குளத்தில் குதித்து பெண் தற்கொலை

சித்ரதுர்காவில் மகன், மகளை கொன்று குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார். கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
17 Dec 2022 3:00 AM IST