டீ மாஸ்டரை சுத்தியலால் தாக்கிய மனைவி கைது

டீ மாஸ்டரை சுத்தியலால் தாக்கிய மனைவி கைது

பரமத்திவேலூரில் தினமும் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்த டீ மாஸ்டரை சுத்தியலால் தாக்கிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
14 Aug 2023 12:15 AM IST