காருக்கு அடியில் கிடந்த, பிறந்து ஒரு நாள் ஆன பச்சிளம் ஆண் குழந்தை  வீசி சென்றது யார்? போலீஸ் விசாரணை

காருக்கு அடியில் கிடந்த, பிறந்து ஒரு நாள் ஆன பச்சிளம் ஆண் குழந்தை வீசி சென்றது யார்? போலீஸ் விசாரணை

மங்களூருவில் காருக்கு அடியில் கிடந்த பிறந்து ஒரு நாள் ஆன பச்சிளம் ஆண் குழந்தையை போலீசார் மீட்டனர். அந்த குழந்தையை வீசி சென்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
8 Oct 2022 12:30 AM IST