நெத்திமேடு பகுதியில் கோவில் அருகே மயங்கி கிடந்தவர் சாவு-யார் அவர்? போலீசார் விசாரணை

நெத்திமேடு பகுதியில் கோவில் அருகே மயங்கி கிடந்தவர் சாவு-யார் அவர்? போலீசார் விசாரணை

நெத்திமேடு பகுதியில் கோவில் அருகே மயங்கி கிடந்தவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். யார் அவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
12 Dec 2022 12:30 AM IST