10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்

10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்

திருப்பத்தூரில் முதல்-அமைச்சர் கலந்துகொள்ளும் விழாவில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
15 Jun 2022 11:10 PM IST