குமாரபாளையம் பகுதிகளில் மழை வெள்ளம் பாதிப்பு:  100 வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது

குமாரபாளையம் பகுதிகளில் மழை வெள்ளம் பாதிப்பு: 100 வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது

குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த கன மழையினால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
15 Oct 2022 12:30 AM IST