பணியின்போது உயிரிழந்த குடிநீர் வாரிய தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் - முதல் அமைச்சர் உத்தரவு

பணியின்போது உயிரிழந்த குடிநீர் வாரிய தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் - முதல் அமைச்சர் உத்தரவு

பணியின்போது உயிரிழந்த குடிநீர் வாரிய தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கிட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
30 Jun 2022 8:05 AM IST