விவேகானந்தர் மண்டபத்தை ஒரு மாதத்தில்   2 லட்சம் பேர் பார்த்தனர்

விவேகானந்தர் மண்டபத்தை ஒரு மாதத்தில் 2 லட்சம் பேர் பார்த்தனர்

கன்னியாகுமரியில் சீசன் ‘களை’ கட்டிய நிலையில் விவேகானந்தர் மண்டபத்தை 2 லட்சத்து 8 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.
18 Dec 2022 12:15 AM IST