அனைத்து ஊராட்சிகளிலும் 15-ந் தேதி கிராம சபை கூட்டம்

அனைத்து ஊராட்சிகளிலும் 15-ந் தேதி கிராம சபை கூட்டம்

சேலம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் 15-ந் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று கலெக்டர் கார்மேகம் அறிவித்துள்ளார்.
12 Aug 2022 4:15 AM IST