வேங்கை வயல் வழக்கினை காலம்தாழ்த்தி நீர்த்துப்போகச் செய்யாமல் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் - சீமான்

வேங்கை வயல் வழக்கினை காலம்தாழ்த்தி நீர்த்துப்போகச் செய்யாமல் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் - சீமான்

வேங்கைவயலில் தீண்டாமை வன்கொடுமை புரிந்த சமூகவிரோதிகளை கைது செய்ய முடியாத திமுக அரசிற்கு பெயர் திராவிட மாடல் அரசல்ல, தீண்டாமைக்கொடுமை அரசு என சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
17 Jan 2023 12:20 PM IST