வேலூர் ஆவின் பால் பண்ணை பால் திருட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு..? விசாரணை நடத்த வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

வேலூர் ஆவின் பால் பண்ணை பால் திருட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு..? விசாரணை நடத்த வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

வேலூர் ஆவின் பால் பண்ணை பால் திருட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
7 Jun 2023 11:55 AM IST