எல்லா இடமும் நம்ம இடம் தான் - நடிகர் விஜயின் வாரிசு பட டிரைலர் வெளியானது...!

'எல்லா இடமும் நம்ம இடம் தான்' - நடிகர் விஜயின் 'வாரிசு' பட டிரைலர் வெளியானது...!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
4 Jan 2023 5:07 PM IST