சென்னை- நெல்லை இடையே இயக்கப்படும்            வந்தே பாரத் ரெயில் விழுப்புரத்தில் நின்று செல்லும்;     தென்னக ரெயில்வே அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி

சென்னை- நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் விழுப்புரத்தில் நின்று செல்லும்; தென்னக ரெயில்வே அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி

சென்னை- நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் விழுப்புரத்தில் நின்று செல்லும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
21 Sept 2023 12:15 AM IST