100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து பெண் பலி

100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து பெண் பலி

பழனி அருகே, கொடைக்கானல் மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண் பலியானார். டிரைவர் உள்பட 21 பேர் காயம் அடைந்தனர்.
15 May 2023 11:22 PM IST