கடலூர் அருகே தடுப்பூசி போட்டுக்கொண்ட குழந்தை திடீர் சாவு போலீசார் விசாரணை

கடலூர் அருகே தடுப்பூசி போட்டுக்கொண்ட குழந்தை திடீர் சாவு போலீசார் விசாரணை

கடலூர் அருகே தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 மாத ஆண் குழந்தை திடீரென இறந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Sept 2023 12:15 AM IST