நடுரோட்டில் இறக்கி விட்டதால்  பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்த வாலிபர் கைது

நடுரோட்டில் இறக்கி விட்டதால் பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்த வாலிபர் கைது

திட்டக்குடி அருகே டிக்கெட் எடுக்க மறுத்து கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபரை நடுரோட்டில் இறக்கி விட்டதால் கல்வீசி பஸ் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
21 Dec 2022 1:07 AM IST