சில்லறை- மொத்த வணிகர்களுக்கு, அரசின் பிணையில்லா கடன் வழங்க வேண்டும்;  அனைத்து தொழில் வணிக கூட்டமைப்பு தீர்மானம்

சில்லறை- மொத்த வணிகர்களுக்கு, அரசின் பிணையில்லா கடன் வழங்க வேண்டும்; அனைத்து தொழில் வணிக கூட்டமைப்பு தீர்மானம்

சில்லறை, மொத்த வணிகர்களுக்கு அரசின் பிணையில்லா கடன் வழங்க வேண்டும் என்று அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.
23 Sept 2022 3:19 AM IST