மதுரை: பாதாள சாக்கடை தோண்டும்போது ஒப்பந்த பணியாளர் உயிரிழந்த விவகாரம் - 3 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை: பாதாள சாக்கடை தோண்டும்போது ஒப்பந்த பணியாளர் உயிரிழந்த விவகாரம் - 3 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரையில் பாதாள சாக்கடை தோண்டும்போது ஒப்பந்த பணியாளர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
8 Nov 2022 10:52 AM IST