தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு: துங்கா அணை நிரம்பியது

தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு: துங்கா அணை நிரம்பியது

தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரித்ததால் துங்கா அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
4 July 2022 9:06 PM IST