கூடுதல் விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனை  லாரி உரிமையாளர்கள் புகார்

கூடுதல் விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனை லாரி உரிமையாளர்கள் புகார்

தனியார் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கூடுதல் விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவதாக லாரி உரிமையாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்
2 July 2022 10:56 PM IST