திருச்சி விமான நிலைய புதிய முனையம்; ஜனவரி 2-ந்தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

திருச்சி விமான நிலைய புதிய முனையம்; ஜனவரி 2-ந்தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் உள்நாட்டு பயணிகள் 1,500 பேரையும், வெளிநாட்டு பயணிகள் 4 ஆயிரம் பேரையும் கையாள முடியும்.
23 Dec 2023 10:22 PM IST