மீனவ சமுதாயத்தை சேர்ந்த   பட்டதாரி இளைஞர்களுக்கு பயிற்சி;  கலெக்டர் தகவல்

மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு பயிற்சி; கலெக்டர் தகவல்

மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியுள்ளாா்.
30 Oct 2022 3:33 AM IST