நம்ம ஊரு சூப்பரு பிரசார இயக்கத்தின் மூலம் ஒட்டு மொத்த தூய்மை பணி

'நம்ம ஊரு சூப்பரு' பிரசார இயக்கத்தின் மூலம் ஒட்டு மொத்த தூய்மை பணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு பிரசார இயக்கத்தின் மூலம் ஒட்டுமொத்த தூய்மை பணி நாளை முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை நடக்கிறது.
30 April 2023 10:00 PM IST