சரக்கு வேனில் கடத்தப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது

சரக்கு வேனில் கடத்தப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது

சரக்கு வேனில் கடத்தப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Dec 2022 3:34 AM IST