விவேகானந்தர் மண்டபத்துக்கு  படகு சேவை ஒரு மணி நேரம் ரத்து

விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ஒரு மணி நேரம் ரத்து

கன்னியாகுமரியில் கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தின் காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
29 May 2022 9:59 PM IST