தாய் கண் முன்னே குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

தாய் கண் முன்னே குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

குடவாசல் அருகே பரிகாரம் செய்வதற்காக சென்ற வாலிபர் தாய் கண் முன்னே குளத்தில் மூழ்கி இறந்தான்.
22 Oct 2023 12:15 AM IST