தினத்தந்தி-எக்ஸல் குழும கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி:தன்னம்பிக்கையுடன் பிடித்த துறையை தேர்வு செய்ய வேண்டும்;மாணவர்கள் மத்தியில் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பேச்சு

'தினத்தந்தி'-எக்ஸல் குழும கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய 'வெற்றி நிச்சயம்' நிகழ்ச்சி:'தன்னம்பிக்கையுடன் பிடித்த துறையை தேர்வு செய்ய வேண்டும்';மாணவர்கள் மத்தியில் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பேச்சு

சுயமாக சிந்தித்து தன்னம்பிக்கையுடன் தங்களுக்கு பிடித்த துறையை மாணவ-மாணவிகள் தேர்ந்து எடுக்க வேண்டும் என்று ‘தினத்தந்தி'யும், குமாரபாளையம் எக்ஸல் குழும கல்வி நிறுவனமும் இணைந்து நடத்திய ‘வெற்றி நிச்சயம்' நிகழ்ச்சியில் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பேசினார்.
26 April 2023 2:59 AM IST