அட்லீயை நாம் கொண்டாட வேண்டும் -சிவகார்த்திகேயன்

அட்லீயை நாம் கொண்டாட வேண்டும் -சிவகார்த்திகேயன்

’அயலான்’ திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார்.
3 Jan 2024 11:12 PM IST