காண்டூர் கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீர் திருமூர்த்தி அணையை வந்தடைந்தது

காண்டூர் கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீர் திருமூர்த்தி அணையை வந்தடைந்தது

காண்டூர் கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீர் திருமூர்த்தி அணையை வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
2 Sept 2023 12:12 AM IST