திருப்பதியில் நவ.1 முதல் மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்க ஏற்பாடு

திருப்பதியில் நவ.1 முதல் மீண்டும் 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் வழங்க ஏற்பாடு

திருப்பதியில் பக்தர்களுக்கு மீண்டும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட்) டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
29 Oct 2022 9:52 AM IST