20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்: 6 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்: 6 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க 6 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கி இருப்பதாக ஐசிசி கூறியுள்ளது.
15 Oct 2022 7:42 AM IST