திருத்தணி அடுத்த  தும்பிகுளத்தில் நாளை கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

திருத்தணி அடுத்த தும்பிகுளத்தில் நாளை கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

திருத்தணி அடுத்த தும்பிகுளம் கிராமத்தில் ஆவின் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை ஆகியவை இணைந்து சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை, 8 மணி முதல் மாலை, 3 மணிவரை நடைபெறுகிறது.
27 July 2023 4:35 PM IST