விவசாயத்திற்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க மறுப்பது ஒழுங்குமுறை ஆணையத்தை அவமதிக்கும் செயல் - அன்புமணி ராமதாஸ்

விவசாயத்திற்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க மறுப்பது ஒழுங்குமுறை ஆணையத்தை அவமதிக்கும் செயல் - அன்புமணி ராமதாஸ்

உழவர்களுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
6 May 2024 9:57 AM IST