பழனி முருகன் கோவிலில் திருக்கல்யாணம்

பழனி முருகன் கோவிலில் திருக்கல்யாணம்

வைகாசி விசாக திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
31 May 2023 12:30 AM IST